Kesavaraj Ranganathan

37%
Flag icon
நம் நாட்டுக்குப் பிழைக்க வந்தவன் பார்ப்பான். அவனுக்கு என்றைக்குமே நாடு கிடையாது. ஜிப்சிக்கள், லம்பாடி மக்கள் போல் இந்த ஊரிலே இருந்து அந்த ஊருக்குப் போவான். அன்றியும் அவனுக்குத் தந்திரம் தவிர அறிவே கிடையாது. அவனுக்கு மூளையே இல்லை. செத்துப் போன சமஸ்கிருதத்தை வைத்துக் கொண்டு அழுவான். காட்டுமிராண்டித்தனமான ஆபாசப் புராணங்களைக் கொண்டு நம்மை ஏய்ப்பான். இவர்கள் நம் தமிழை ஒழித்துக் கட்ட தீவிர வேலை செய்து நம் தமிழை நாசமாக்கி விட்டார்கள். இவர்கள் தமிழ் பேசுவது மிகக் கேடானது. வடமொழியைப் புகுத்தி மீதியையும் கெடுத்துவிட்டார்கள். இவர்களைத்தான் நம்மவர்களும் பின்பற்றி பார்ப்பனத் தமிழை நம்மவர்களும் ...more