Balasubramaniam Vaidyanathan

35%
Flag icon
தான் சார்த்திருக்கும் அரசின் செயல்களுக்கு ஒரு தனி மனிதன் எத்தனை தூரம் கட்டுப்பட்டவன்? தோழர், இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு சிந்திக்கும் மனிதனும் ஒரு தடவையாவது இந்தக் கேள்வியை எதிர்கொண்டு மனம் கலங்கியிருப்பான். எளிய பதில்கள் இல்லை தோழர். வரலாறு இதற்கு விடையளிக்காது. ஓர் இயக்கத்தை ஏற்றுக்கொண்டதனாலேயே ஒருவன் அதன் அனைத்துச் செயல்களையும் ஏற்றுக் கொண்டவனாவானா? ஏற்றுக் கொள்ளாவிடில் இயக்கங்களை விட்டு விலகலாம். அதுவே சமூகம் என்றால், தேசம் என்றால் ஏன் மானுட குலம் என்றால்? ஒவ்வொரு தனிமனிதனும் அவன் சார்ந்துள்ள இயக்கம் அல்லது அமைப்பின் தவறுகளுக்கும் பாபங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டுமா? அப்படியானால் ...more
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating