Balasubramaniam Vaidyanathan

78%
Flag icon
காந்தியும் ஆயுதங்களை நம்பியே இருந்தார்; எதிரி கையில் இருந்த ஆயுதங்களை. அது அஹிம்சையல்ல; மிக ஜாக்ரதையான சுயஹிம்சை. எல்லைக் கோட்டை மெல்லத் தொட்டுச் சீண்டும்படி கற்பித்தார் அவர். எல்லைக்கோடு இருப்பதும், அது வன்முறையாலானதாக இருப்பதும் அப்போதுதான் மக்களுக்குப் புரியவந்தது.
Balasubramaniam Vaidyanathan
Refer B K Mallik
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating