Balasubramaniam Vaidyanathan

8%
Flag icon
வாழ்வின் அடுத்த கணம் கடவுளின் கையில் இருப்பதாக எண்ணிய பழங்குடிகளுக்குத்தான் சூதாட்டம் ஓர் ஒழுக்கக் கேடு. கடவுளின் நியதியை சீண்டிப் பார்க்கும் அதிகப் பிரசங்கித்தனம். கடவுள் பழிவாங்கிவிடுவார் என்று அவர்கள் அஞ்சினர். இதுவோ ஒவ்வொரு அறிவுத்துறையும் தருக்கங்களினூடாக முடிவின்மையின் சாத்தியங்களைக் கலைத்துக் கலைத்து அடுக்குவதாக மாறி விட்டிருக்கும் காலம். தோழர், இன்று சூதாட்டமே நவீன வாழ்வின் மிகப் பொருத்தமான குறியீடு. சூதாட்டமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. அரசியல், உறவுகள், பொருளாதாரம் எல்லாமே சூதாட்டங்கள். வாளும் வாளும் வேலும் வேலும் மோதும் தர்மயுத்தங்களின் காலம் கடந்துவிட்டது. இந்த ஆட்டத்திற்கு ...more
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating