Balasubramaniam Vaidyanathan

32%
Flag icon
மனிதர்கள் இரண்டு வகை. பிறவியிலேயே அப்படி இருக்கிறார்கள். ஆன்மிகமானவர்கள். லௌகிகமானவர்கள், உலகின் அனைத்து மதநூல்களையும் காவியங்களையும் படித்தாலும் லௌகீகவாதி அவற்றிலிருந்து எதையும் பெறுவதில்லை. அவனுடைய பேச்சும் கனவுகளும் மட்டுமல்ல, அவன் உடலும்கூட லௌகீகமானது. ஆன்மிகவாதி எதையும் படிக்காதவனாக இருந்தால்கூட எளிய அன்றாட வாழ்வினூடாகவே ஆன்மீகமான தருணங்களை அடைந்தவனாக இருப்பான். எழுகப் படிக்கத் தெரியாத ஆன்மிக மனம் எளிதாக ஷேக்ஸ்பியருடனும் தல்ஸ்தோயுடனும் ஒட்டிநகர முடியும். இவ்விரு சாராரும் இந்த உலகில் இரு வேறு பகுதிகளில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு இடையே உரையாடலே சாத்தியமில்லை. அவர்கள் ஒருவரையொருவர் ...more
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating