Balasubramaniam Vaidyanathan

22%
Flag icon
தனிப்பட்ட துவேஷம் ஏதும் இருந்திருக்கும்னு எனக்குத் தோணல்ல. அவங்களுக்குத் தேவை அதிகாரம். அதிகாரம் ஒருமுகப்படுத்தப்பட்ட உணர்ச்சி வழியாகத்தான் உருவாகுது. எளிதாக ஒருமுகப்படுத்தக்கூடிய உணர்ச்சி வெறுப்புதான். அதனால் வெறுப்பைத் திட்டமிட்டு வளர்த்தாங்க. அந்த வெறுப்புக்குப் பலி குடுத்தாங்க. எல்லாம் விஞ்ஞானபூர்வமா கச்சிதமா நடந்தது. ஜனங்களை வெறிகொள்ளச் செய்யறது மாதிரி மேடையில பேசறதும் சரி, அப்பாவிகளை கொன்னு குவிக்கிறதும் சரி, கச்சிதமா அழகா செய்யப்பட்டது. ஹிட்லருக்கும் தைமூருக்கும் என்ன வித்தியாசம்? ஹிட்லர் துல்லியமா திட்டம் போடறான். எப்படி மேடையை அமைக்கிறது, எப்படி அதில ஒளி விழணும், ஒலிபெருக்கி எப்பிடி ...more
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating