Vikneshwaran Adakkalam

56%
Flag icon
வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மதாச்சாரியர்களால் எழுதப்பட்டதை அசைப் போடாமல் விழுங்கி, செரிக்க முடியாமலும் வெளியேற்ற முடியாமலும் அவதிப்படுகிற மதவாதிகளின் மனங்களைப் போல உலகம் இருண்டு கிடக்கிறது என நினைத்துக்கொண்டார் ஆத்மானந்தா.
சித்தன் போக்கு (Chithan Pokku) (Short Stories) (Tamil Edition)
Rate this book
Clear rating