Kindle Notes & Highlights
எந்த ஒரு புலன்வழி அறிதலும் அதன் உச்சத்தை அடையும்போது மதுவாகிறது. ஓசை இசையாகிறது. வண்ணங்கள் ஓவியமாகின்றன. பொருட்கள் சிற்பமாகின்றன. அசைவுகள் நடனமாகின்றன. மொழி கவிதையாகிறது. அதைப்போன்றே சுவை என்பது தேனாகிறது. அந்த மதுவை காமம் என்று கொள்வது உலகியலோர் இயல்பு.
“நாம் ஒன்றை நடிக்கத் தொடங்கும்போது அதிலிருந்து விடுபடுகிறோம் அல்லவா?”
“ஆம், துறவு என்பதும் வாழ்க்கையை வேறு ஒருவகையில் நடிப்பதுதான்”