More on this book
Kindle Notes & Highlights
மகாராஜா சொன்னார். “அப்டித்தான் நம்முடே பூர்விகனான வீரமார்த்தாண்ட வர்மா வேணாட்டு யுவராஜாவானார். அதுமுதல் வேணாட்டில் மருமக்கத்தாயம் உண்டாச்சுது.
மருமக்கத்தாயம் மற்றும் மக்கத்தாயம் பற்றி பல இடங்களில் சொல்லும் ஆசிரியர் ஜெயமோகன், இந்த மருமக்கத்தாயத்தின் காரணம் அந்த சமூங்கங்களில் இருந்த பலதார மணம் (கணவன், மனைவி இருவருக்கும் பலதாரங்கள் ஒரே நேரத்தில், அதனால் எந்த ஆணுக்கும் தனக்கு பிறந்த குழந்தைக்கு தான்தான் தகப்பன் என்று உறுதியாக சொல்ல முடியாது. அதனால் சகோதரியின் குழந்தைகள் தன் ரத்த சொந்தமாக இருப்பதால் அவர்களை வாரிசாக எடுத்துக்கொள்வார்கள்.) என்று சொல்லவில்லை.
Sugan liked this