Gokul Pradeep

5%
Flag icon
“சரிதான்” என்றார் முதியவர். “அதுதான் விஷயம். டெஞ்ஞர் தந்தை, மேய்ச்சல் நிலம் தாய். மேய்ச்சல் நிலத்துக்கு ஊறு விளைவிக்கும் மிருகங்களையே ஓநாய்கள் கொல்கின்றன. டெஞ்ஞர் ஓநாய்களிடம் தன் கருணையைக் காட்டாமல் எப்படி இருக்க முடியும்?”
ஓநாய் குலச்சின்னம்: நாவல் - ஜியாங் ரோங் (Tamil Edition)
Rate this book
Clear rating