More on this book
Community
Kindle Notes & Highlights
by
சி. மோகன்
Read between
October 30 - October 31, 2021
மேய்ச்சல் நிலத்தில் ஒரு ஓநாயின் வாழ்வை அதன் கோரைப் பற்களே தக்க வைத்திருக் கின்றன.
ஒருவேளை, மங்கோலிய மேய்ச்சல் நிலத்தில் ஓநாய்கள் இருந்திருக்காவிட்டால், சீனாவும் உலகமும் இன்று இருப்பதைப் போல் அல்லாமல் வேறு மாதிரியாக இருந்திருக்குமோ?
ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனுக்கு சவப்பெட்டி தேவையென்பது, மரத்தை வீணாக்கும் காரியம். ஒரு பார வண்டி தயாரிக்க அதைப் பயன்படுத்தலாம்.’’
நாங்கள் நாடோடிகளாக வாழ்வதன் மூலம் நிலம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது.
அந்தப் பொலிகுதிரைகளில் ஒன்றாக நான் இருந்தால், அதை அடைவதற்காக நிச்சயம் சண்டையிடுவேன்.’’
மனித இனத்துக்குப் பழங்கால நாடோடி மக்கள் அளித்த பங்களிப்புகள் அளவிட முடியாதவை.”
மேய்ச்சல் நிலமானது குழந்தைகளின் மகிழ்ச்சிப் பூங்கா;
எல்லா ஹேன் சீனர்களும் பிறப்பிலேயே விவசாயிகள்தான். இல்லாவிட்டால், அவ்வளவு பொருள்கள் இருக்கும்போது, அவன் ஏன் வெள்ளரியை எடுத்தான்?