Kindle Notes & Highlights
பிரேமவிலாஸ் அல்வா, சர்வோதயா இலக்கியப்பண்ணை, இரவு நேர ‘அக்கா’ இட்லி கடைகள், தங்கரீகல் வாசலில் இருக்கும் பழைய புத்தகக் கடை, சபரீஸ் காபி என நன்றாகப் பொழுது போகும்.
சிறுநீர் முட்டிக் கொண்டு நிற்கும் போது சிக்கல் விழுந்த ஹெட்செட்டை பொறுமையாகப் பிரிக்கும் வல்லமை கொண்டவரா நீங்கள்? அப்படியானால் மதுரையில் கார் ஓட்டத் தகுந்த நபர் நீங்கள்தான்.
இதயதெய்வம் திறந்துவிட்ட செம்பரப்பாக்கத்தை போல முடிவுகள் கொட்டின.
பரிசளித்தாள். முகத்தை வைத்தே மனநிலையை உணரும் அளவு இருவருக்குள்ளும் பழக்கம் வளர்ந்தது.
ஏராவன் நகரின் அடிபட்ட பறவை ஒன்று மதுரையின் மருத மர நிழலில் குணமடைந்து கொண்டிருந்தது.
“ஸ்டார்ட் அப்” சாமியாராக