More on this book
Kindle Notes & Highlights
ஒரு ஐரோப்பிய நீதிபதி கோண்டு திருமணத்தை கலவரம் என்று தவறாக நினைத்துவிட்டார்.
மதுரை மற்றும் திருநெல்வேலியில் இருக்கும் கிராமங்களில் பெரும்பாலாக இருக்கும் கள்ளர் சாதியில், இளம் பெண்கள் தங்களைத் திருமணம் செய்ய, இருப்பதிலேயே கடுமையான காளையை அடக்கி, அதன் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் துணியைக் கொண்டு வரும் ஆண்மகனை தேர்ந்தெடுக்கிறார்கள்.
மணமக்கள் இருவரும் காட்டிற்கு ஒன்றாகச் செல்கின்றனர். அங்கே விறகுகளால் தீ எழுப்பி, அதில் ஒரு விறகினால் மணப்பெண், ஆணின் தொடையில் சூடு வைக்கிறார். அப்போது அவன் 'ஓ ! ஓ ! ஓ !' என்று கத்தினால், அவன் தனக்குத் தகுந்தவன் அல்ல என்று பெண் முடிவு செய்து திருமணம் நிறுத்தப்படுகிறது.
ஒரு தாசி கைம்பெண் ஆகமுடியாது என்பதால், அவளது தாலியில் இருக்கும் கருமணிகள் பெண்களுக்கு நல்லது என்று கூறப்படுகிறது. திருமணத்தின் போது, சிலர் தாலியை தாசியின் வீட்டிற்கு அனுப்புகின்றனர். அவளும் அதற்குக் கோர்க்க மாலையும், அதில் அவளது தாலியில் இருந்து சில கருமணிகளைச் சேர்த்து கோர்த்து தருகிறாள்.
தேவாங்கர்கள் (நெசவாளிகள்) திருமணத்தில் குழந்தைகள் பால் கிண்ணம் ஒன்றும், மோதிரம் ஒன்றும் போடப்படுகிறது. மணமகள் பால் கிண்ணத்தை எடுத்தால் அவர்களது முதல் குழந்தை பெண் என்றும், மணமகன் மோதிரத்தை எடுத்தால் அவர்களது முதல் குழந்தை ஆண் என்றும் நம்பப்படுகிறது. இடையர்கள்

