இந்துக்களுக்கு ஒரு கடிதம்
Rate it:
34%
Flag icon
கொடுங்கோன்மையை ஒழிக்க வன்முறையை வழியாகக் கருதுவதை மாற்றி , தீமையை அகிம்சை மூலம் எதிர்க்கவேண்டும் என்பதே டால்ஸ்டாயின் வாழ்வின் செய்தியாகும்.
37%
Flag icon
இருபது கோடி மக்களை ஒரு வணிக நிறுவனம் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. இதை மூடநம்பிக்கை இல்லாத மனிதனிடம் சொல்லிப் பாருங்கள். அவனால் இதை நம்பவும் முடியாது. மிகவும் சாதாரணமான , மிகுந்த பலம் இல்லாத முப்பது ஆயிரம் நபர்கள் , அறிவும் , ஆற்றலும் கொண்ட , விடுதலையை விரும்பும் இருபது கோடி மக்களை அடிமை படுத்தி வைத்திருப்பதை எப்படிப் புரிந்து கொள்வது ? இதிலிருந்து ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடிமைப்படுத்தவில்லை , இந்தியர்களே தங்களை அடிமைகளாக வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லையா ? '
70%
Flag icon
மனித குலத்தை அதன் துயரங்களில் இருந்து மீட்க அன்பு வழியே சரியானது.
72%
Flag icon
ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமை படுத்தி வைத்திருப்பதன் காரணம் , இந்திய மக்கள் வன்முறையைச் சமூக ஒழுங்கை நிலைநிறுத்தும் வழியாக நம்பி இருப்பதே.
75%
Flag icon
மனிதர்கள் தங்களது இதயத்தின் இயற்கையான அன்பின் வழியில் , வன்முறையை வன்முறையால் எதிர்க்காமல் , வன்முறையில் இருந்து விலகினால் , அப்போது நூற்றுக்கணக்கானவர்களால் கோடிக்கணக்கானவர்களை மட்டுமல்ல , கோடி கணக்கானவர்களால் ஒருவரைக் கூட அடிமைப்படுத்த முடியாது.