Sreeram Narasimhan

53%
Flag icon
இந்தச் சமயத்திலெல்லாம் மாமாவும் நானும் ஈருடலும் ஓருயிருமாக வேலை செய்தோம் என்றால் மிகையாகாது. எங்களைச் சிலர் "இரட்டையர்'' என்றே கேலியாகக் குறிப்பிடுவார்கள். என்னைக் கண்டால் மாமாவைக் காணலாம்; அவரைக் கண்டால் என்னைக் காணலாம்.
பாரதிக்கும் எனக்கும் பழக்கம் (Tamil Edition)
Rate this book
Clear rating