Jayaprakash

13%
Flag icon
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொன்னார் இயேசுநாதர். மகாவீரர் சொன்னது இந்த அஹிம்சை அல்ல. யாரோ ஒருத்தன் எதற்காக இன்னொருத்தனின் கன்னத்தில் அறையவேண்டும்? அந்த யாரோ ஒருவனின் முதல் வன்முறையே கூடாது என்பதுதான் அவர் கட்சி.
சமணம்: ஓர் எளிய அறிமுகம் (Tamil Edition)
Rate this book
Clear rating