களப்பிரர் ஆட்சியில் தமிழகம்: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் (Tamil Edition)
Rate it:
50%
Flag icon
புறப்பகைவரைப் போரிலே கொன்று வெற்றிபெறுகிற உலகியல் வெற்றியைவிட அகப்பகையை வென்று வெற்றி கொள்வது சிறந்த உயர்ந்த வெற்றி என்னும் புதிய கருத்தைச் சைனரும் பௌத்தரும் உண்டாக்கினர்.
50%
Flag icon
மெய், வாய், கண், மூக்கு, செவி, ஆகிய ஐம்புலன்களையும் அடக்கிக் காமம், வெகுளி, மயக்கம் என்னும் அகப்பகைகளை வெல்கிற வெற்றி போர்க்களத்தில் பகைவரைக் கொல்கிற வெற்றியைவிட மேலான வெற்றி என்று புறப்பொருளுக்குப் புதிய கருத்துத் தோன்றிற்று.