நான் ஏன் கோடீஸ்வரன் தெரியுமா? பணத்தைப் பத்தி எனக்கு பயம் இல்லை. பயம் இல்லாதவன்தான் கோடீஸ்வரன். அவன் தான் செலவு பண்ண முடியும். பயம் இருக்குறவன் எவ்ளோ கோடி இருந்தாலும் பிச்சைக்காரன்தான். அவன் செலவு பண்ணவே மாட்டான். சம்பாதிக்கறதை வச்சி இல்ல கோடீஸ்வரன். செலவழிக் கிறதை வச்சிதான் கோடீஸ்வரன்"