“ஆத்தா, சில சந்தேகம். அதான் கேட்டுட்டு போலாம்னு..." “கேளுடா..." “உம்மேல பாரத்தைப் போட்டுத்தான் கதையை ஆரம்பிச்சேன். கதை முடியாம இழுத்துட்டே போவுது..." “கதை பேர் பொண்டாட்டின்னு வச்சா இழுத்துட்டுதான் போவும். பொண்டாட்டிக்கு ஏதுடா முடிவு..?” “இனிமே கதை பேரை மாத்தா முடியாதே ஆத்தா..." “ஏண்டா..?" “ஃபேஸ்புக்ல எழுதியாச்சி. எல்லோருக்கும் பொண்டாட்டின்னாதான் தெரியும்...”