Sheik Hussain A

30%
Flag icon
நிரஞ்சனா, திருமணமாகிக் கணவனைப் பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பவள். கணவன் கட்டுமஸ்தான நன்கு சம்பாதிக்கும் ஆள்தான். எனினும், இவர்கள் பிரிவுக்கு முழுமுதற்காரணம் குட்காதான் என்றால் யாராலும் நம்ப முடியாது. குடியும் குட்காவும் சேர்ந்து அவர்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கு இடுப்புக்கு கீழே ஸ்பீட் பிரேக்கர் போட, நிரஞ்சனாவின் மார்பகம்தான் மாட்டியது. மொத்த தாம்பத்திய வாழ்க்கையையும் அவன் மார்பகத்திலேயே வாழ்ந்துவிட அனைத்து சுமைகளையும் நிரஞ்சனாவின் மார்பகமே தாங்கித் தாங்கி நன்கு பண்பட்டு, முதிர்ந்து, சங்ககாலத்து டெல்டாப்பகுதி நெற்கதிர் போல ஆனது. வாழ்வின் பாரங்கள் போதாது என்று, இப்போது நிரஞ்சனா விழுந்த பாரத்தையும் ...more
Sheik Hussain A
2
பொண்டாட்டி: pondatti (Tamil Edition)
Rate this book
Clear rating