“சாரிடா, எனக்கு இப்பிடி குடிக்கணும், கூத்தடிக்கணும்னு எல்லாம் ஆசை இல்லைடா. புடிக்காமதான் குடிக்கறேன். எப்பவாச்சும் ஜாலியா குடிப்பது ஓக்கே... ஆனா, இப்பல்லாம் ஓவரா குடிக்கிறேன். எனக்கு நிறைய பாய் ஃபிரண்ட்ஸ் எல்லாம் இல்லை. எனக்கு ஒரே ஒரு ஆள் போதும். எனக்கே எனக்குன்னு ஒரு ஆள். என்னை மட்டும் பாத்துக்கிறதுக்கு, என்னை மட்டும் லவ் பண்றதுக்கு, என் கூட மட்டும் சண்டை போடறதுக்கு, என் கூட மட்டும் ஊர் சுத்தறதுக்கு, எனக்குன்னு ஒரு ஆள் போதும். அதை ஏண்டா புரிஞ்சிக்க மாட்டேங்கிற..?” “இதுக்கு மேல எதுவும் எனக்கு செய்ய வேண்டாம். இவ்ளோ சிம்பிளா தான கேக்கறேன். இதை செய்ய முடியாதா உன்னால..? உன்னால என்ன உன்னால..?
“சாரிடா, எனக்கு இப்பிடி குடிக்கணும், கூத்தடிக்கணும்னு எல்லாம் ஆசை இல்லைடா. புடிக்காமதான் குடிக்கறேன். எப்பவாச்சும் ஜாலியா குடிப்பது ஓக்கே... ஆனா, இப்பல்லாம் ஓவரா குடிக்கிறேன். எனக்கு நிறைய பாய் ஃபிரண்ட்ஸ் எல்லாம் இல்லை. எனக்கு ஒரே ஒரு ஆள் போதும். எனக்கே எனக்குன்னு ஒரு ஆள். என்னை மட்டும் பாத்துக்கிறதுக்கு, என்னை மட்டும் லவ் பண்றதுக்கு, என் கூட மட்டும் சண்டை போடறதுக்கு, என் கூட மட்டும் ஊர் சுத்தறதுக்கு, எனக்குன்னு ஒரு ஆள் போதும். அதை ஏண்டா புரிஞ்சிக்க மாட்டேங்கிற..?” “இதுக்கு மேல எதுவும் எனக்கு செய்ய வேண்டாம். இவ்ளோ சிம்பிளா தான கேக்கறேன். இதை செய்ய முடியாதா உன்னால..? உன்னால என்ன உன்னால..? இந்த உலகத்துல இப்டி இருக்குறதுக்கு ஒரு ஆள் கூட இல்லையா..? இதுல என்னடா கஷ்டம் உங்களுக்கு..? எனக்கு பல பேர் கூட சுத்தணும், பல பேர் கூட டேட்டிங்க் செய்யணும்னு எல்லாம் எந்த ஆசையும் இல்லைடா..!” “நாலு பேர் கூட படுத்துருக்கேன்னு நான் சொன்னதையே எப்ப பாத்தாலும் சொல்லி சொல்லி காட்டி சண்டை போடுறியே, அந்த நாலு பேரையும், இவன்தான் என் ஆளுன்னு நெனச்சிதான படுத்தேன். சும்மா செக்ஸுக்காகவா படுத்தேன்..? நீதான் தேவதை, நீ என் அம்மா மாதிரின்னு, என் உசுரே ஒனக்குதான்னு சொல்லிட்டு இருந்தவனுங்க எல்லாம், செக்ஸுக்கு அப்புறம் மாறினா நான் என்னடா செய்வேன்..? செக்ஸுக்கு அப்புறம் நான் இன்னும் இன்னும் நெருங்கி வரேன். இன்னும் பாசத்தை கொட்றேன். ஒரு குழந்தை மாதிரி நெனச்சிகிட்டு, பேபி பேபின்னு கொஞ்சறேன். பேபிக்கு செய்ற எல்லாத்தையும் செய்யறேன். ஆனா, நீ மட்டும் ஏன் செக்ஸுக்கு அப்புறம் கடுப்படிக்கிற..? செக்ஸுக்கு அப்புறம் ஏன் என்னை தூரக்க தொரத்துர.. ? செக்ஸுக்கு அப்புறம் ஏன் மெசேஜ் குறையிது.. ? செக்ஸுக்கு அப்புறம் ஏன் போன...
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.