இந்த காக்டெயிலின் சிறப்பு என்னவென்றால், குடிக்க ரம்யமாக இருக்கும், கெட்ட எண்ணங்கள் அண்டவே அண்டாது. ஏழ்மை, பிணி, சமூக அவலங்கள், தாழ்வு மனப்பான்மை, பொறாமை, காரணமற்ற பயம், அவநம்பிக்கை, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், கலாச்சார பிற்போக்குத்தனம் போன்று எதுவும் கிட்டவே வராது. ஆனால், போதை ஏறுவதும் தெரியாது.