அது வெறும் படுக்கை அறை மட்டும் கிடையாது. ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் போல இருந்தது. பெரிய மஹாராஜா கட்டில்; இரண்டு ஜோடிகள் படுத்துத் தூங்கும் அளவுக்குப் பெரியதாக இருந்தது. த்ரீசம் எல்லாம் புகழ்பெற்று நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கும் காலத்தில் அதற்கென பிரத்யேகப் படுக்கைகள் இன்னும் தயாராகாமல் இருப்பது வருத்தத்திற்குரியதுதான். ஆனால் இந்தப் படுக்கை ஃபோர்சம்முக்குக் கூட ஈடு கொடுக்கக் கூடிய அளவில் இருந்தது.