போன் ஒலித்ததும், துள்ளி எழுந்துதான் போனை எடுத்திருக்க வேண்டும். எத்தனை கதை படிக்கிறாள், எத்தனை சினிமா பார்த்தி ருக்கிறாள். ஆனால், தூக்கத்தில் இருந்ததால் துள்ள முடியவில்லை. போனை எடுத்தாள், “ஃப்யூ மினிட்ஸ்ல கூப்பிடறேன்” என்று சொல்லி துண்டித்தாள். அவள் போன் லைனை கட் தான் செய்தாள். தமிழில் சொல்ல வேண்டும் என்பதால் துண்டித்தாள் என்று சொல்ல வேண்டியுள்ளது. துண்டித்தாள் என்றால், ஆண்குறியை அறுத்து துண்டித்து எடுப்பது போலத்தான் இருக்கிறது, என்ன செய்வது..? ‘துண்டித்துவை’ ஆராய்ந்ததில் ‘துள்ளித்’ துண்டிக்கப்பட்டு விட்டது. தூக்கத்தில்