Kindle Notes & Highlights
மாணவர், உலகத்தில் சர்வ விவேக அளவுகோல். கடவுள் தமக்கு அந்தத் தன்மையைப் பெறுவதற்கு எத்தனை மார்க் வாங்கினார் என்றுகூடக் கேட்கும் சர்வ சூன்ய மனத்தெம்பு படைத்தவர்கள், மாணவர்களும் அவர்கள் புத்தியை 'பாலிஷ்' செய்து தயாரிக்கும் அவர்களுடைய ஆசிரியர்களும்.

