தகிக்கும் வெய்யோனின் கன்னத்தில் துளி கிள்ளி எடுத்து வந்து வைத்தாற்போன்ற அவரது கண்களின் சுடர் அவரது வேறெந்த மாணவர்களிடமும் இல்லாதது. தவிரவும் அந்தச் சுடரின்மீது கவிந்துநின்ற விலை மதிப்பற்ற சாந்தம்.
மொழியின் ஆளுமை என்ற விஷயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு: உவமானம். வெய்யோனின் சுடர் இவரது கண்களில் ஒளிரும் சுடருக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது எத்தனை அழகு!

![பொலிக பொலிக! - ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு [Poliga Poliga]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1568546490l/51545308._SX318_SY475_.jpg)