Sirukathai Vasippathu Eppadi?
Rate it:
Read between November 28 - December 3, 2022
5%
Flag icon
ஒற்றை முடிச்சை நோக்கி நகர்ந்து சென்று உச்சமாக அந்த முடிச்சைத் திறப்பது என்று சொல்லலாம்.
8%
Flag icon
ஒரு சிறுகதையை வாசிக்கும்போது ஒரு வாசகன் எத்தனைக்கு எத்தனை கேள்விகளை எழுப்பிக்கொள்கிறானோ அத்தனைக்கு அத்தனை அந்தச் சிறுகதை தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும்.
8%
Flag icon
ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியன் தேவையின்றி எதையும் எழுதுவதில்லை என்பதால் சிறுகதையில் சொல்லப்படும் அனைத்து விசயங்களையும் வாசிப்பில் தொடர்புபடுத்திப் பார்ப்பது அவசியமாகும்.
9%
Flag icon
சிறுகதையின் கடைசி பத்தி அல்லது வாக்கியம் மிக மிக முக்கியமானது.
10%
Flag icon
மேற்சொன்ன யுத்திகள் ஏதும் பலனளிக்காவிடில் சில நாட்கள் இடைவெளியில் மீண்டும் அதை மறுவாசிப்பு செய்வது உபயோகமாக இருக்கும். ஆழ்மனத்தில்
64%
Flag icon
மனிதன் இரண்டு முனைகளில் ஒன்றின் பக்கமாகச் சாய்வதே, சக்தியைத் திரட்டிக்கொண்டு, மீண்டும் மறு முனைக்குச் செல்வதற்குத்தான் என்பார் ஓஷோ.
68%
Flag icon
மனித மனம் எப்போதும் இரட்டைகளில் (பகல்-இரவு, கோபம்-சாந்தம்) அல்லாடிக் கொண்டிருப்பதே அதன் சுயரூபம்.