More on this book
Community
Kindle Notes & Highlights
'பிள்ளகுட்டிக்கு அளவா வெச்சாப் போதும். நாம நல்லா இருக்க வேண்டாமா. அவனுக்கு வேணுங்கறத அவன் தேடிக்கறான்'
Segu Abdul liked this
மரமேறிக்கு என்ன, பனையுள்ள எந்த ஊரிலும் பிழைப்பு நடக்கும். அல்லக்கவுறும் ஆம்பரக் கத்தியும் இருந்தால் போதும்.
'வெச்ச செடியும் பூக்குது. வெதச்ச வெதையும் மொளைக்குது. வெறும் நெலமாப் போனது நாந்தானா?'
'காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே'
சந்தனப் பலகையைத் தாழவைத்து அன்பன் சதிருடனே கத்தியைத் தீட்டுவானாம் குங்குமப் பலகையைத் தாழவைத்து அன்பன் குளிரக்குளிரக் கத்தியைத் தீட்டுவானாம் என்று மனம் கரையும்படி பாடுவார்கள். தாயாரும் கைகாலும் பிடிக்கவே பெற்ற தகப்பனும் கழுத்தை அறுப்பானாம்