More on this book
Community
Kindle Notes & Highlights
எனக்கு 'அடக்கமோ' 'அடங்காமையோ' தெரியாது.
பைத்தியத்துக்கு உலகம் பைத்தியம், உலகத்துக்கு பைத்தியம் பைத்தியம்'ங்கிற கதைதான்...
'மனிதன் பணத்தினால் எவ்வளவு சீக்கிரம் 'தன்நிலை மாறிவிட முடிகிறது. குடிக்கிறதனாலே மனுசனுக்குத் தன் நிலை' மாறிடும்னு சொல்லறாங்களே - இந்தப் பணம் மாத்தறதை விடவா அது மனுஷன் நிலையை மாத்திடுது?' என்று வியந்தான்.

