Yaarukkaga Azhuthan?
Rate it:
Kindle Notes & Highlights
27%
Flag icon
மனுச மனம் இருக்கே, அது கொரங்கு மாதிரி. புடிச்ச புடியை விடாது; இல்லாத சேட்டையெல்லாம் பண்ணும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க.
81%
Flag icon
'மனிதன் பணத்தினால் எவ்வளவு சீக்கிரம் 'தன்நிலை மாறிவிட முடிகிறது. குடிக்கிறதனாலே மனுசனுக்குத் தன் நிலை' மாறிடும்னு சொல்லறாங்களே - இந்தப் பணம் மாத்தறதை விடவா அது மனுஷன் நிலையை மாத்திடுது?' என்று வியந்தான்.
பொய்யைக் கட்டிக்கிட்டு அழுதே பழகிப்போன உலகம். அழு. அழு! - எனக்காக அழு! எனக்காகவே அழு!'