தமிழ் மொழியினை கையாண்டிருப்பது வாசிப்பினை கடினமாக்கி உள்ளது மருத்துவ வார்த்தைகளுக்கு தமிழாக்கம் செய்து இருப்பது விளங்கக் கூடியதாக இல்லை. நூலில் அதிக பிழை திருத்தங்கள் காணப்படுகின்றது இவற்றை எல்லாம் கவனித்து நூல் வெளியீட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.