Manivannan Gajendran

21%
Flag icon
மருந்து வேலை செய்வதாக நிரூபிக்கப்படுமாயின் நிரூபிக்கப்பட்ட அடுத்த நாள் முதல் அது அறிவியல் உலகின் மருந்தாகி விடும். நிரூபிக்கப்படாதவை மாற்று மருத்துவமாகத் தொடரும்.