Balaji M

5%
Flag icon
மிருகத்திற்கும் மனிதனுக்குமான போட்டி, மனிதனுக்கும் மனிதனுக்கு மான போட்டியாகப் பரிணாமம் பெற்றுவிடுகிறது. அதிகாரம் படைத்த இரண்டு மனிதர்கள் தங்கள் பலத்தைச் சோதித்துக்கொள்ளும் களமாக ஜல்லிக்கட்டைக் கையாள்கின்றனர். மிருகம் - காளை - இங்கே அதிகாரத்தின் அடையாளமாக மாறிப்போய் விடுகிறது.
வாடிவாசல் [Vaadivaasal]
Rate this book
Clear rating