ஷாந்தினி சொர்க்கம் [Shanthini Sorgam]
Rate it:
3%
Flag icon
அந்த சம்பவத்துக்கு அப்புறம் தான் ஒழுங்கா ஜீவா பஸ்ஸ எங்க ஊர்ல நிப்பாட்ட ஆரம்பிச்சாங்க.
Krishnamurthi Balaji
ஊருக்கு பஸ் கொண்டு வந்த மகான் 😆
4%
Flag icon
நான் ஓரளவு நல்லாவே ஜாதகம் பார்ப்பேன்.
Krishnamurthi Balaji
இதையும் விட்டுவக்கலியா
5%
Flag icon
பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்காமலேயே
Krishnamurthi Balaji
Humour in its sutilty
5%
Flag icon
முப்பத்திமூணுவருசமா யோசிக்காத விஷயத்தை மூணு மாசத்துல யோசிக்க சொல்லுறாளேன்னு
Krishnamurthi Balaji
இத படிக்கிற எனக்கே குளிர் ஜுரம் வருதே !.... சந்தோசத்துல
5%
Flag icon
எப்பவுமே அம்மணமா அலையற எலி திடீர்ன்னு பட்டு கோவணம் கட்டிட்டு வருதே-ன்னு
Krishnamurthi Balaji
அடடடா நாட்டுப்புற பழமொழி எல்லாம் அப்படியே கரதலப்பாடம்
5%
Flag icon
வேதாளத்த கூட்டி வந்து நம்ம வேட்டிக்குள்ள விடப் பார்க்குறானே
Krishnamurthi Balaji
பளமொளி பளமொளி 🤣
6%
Flag icon
நடு நகரத்துக்குள் அப்படி ஒரு நரகம்.
Krishnamurthi Balaji
எழுத்து வளம் 👍👌
8%
Flag icon
நாகேஷ் பேய்க்கதை சொன்னமாதிரி அப்படியே
Krishnamurthi Balaji
🤣👍👌👏
14%
Flag icon
இன்னொரு தடவை பயம்காட்டுனா பக்கத்து பெட்ல படுத்துடுவானே..என்ன
Krishnamurthi Balaji
🤣🤣
40%
Flag icon
எல்லா வார்த்தைகளும் நமக்கு தெரிஞ்ச வார்த்தைகளே. அதை கலைச்சு போட்டு பொருத்தமா ஒட்டவச்சிட்டா அது கவிதை.
Krishnamurthi Balaji
கவித கவித 😃
92%
Flag icon
கவிதை எழுத நாம் சொல்லும் வார்த்தைகளை அப்படியே கொஞ்சம் கவி நடை படுத்தணும். அவ்வளவுதான்.
Krishnamurthi Balaji
👌👌👌ஸூப்பர்