கிட்டதட்ட இந்தியாவின் இன்றைய நிலைக்கு காரணமாக கூறும் அனைத்து காரனங்களும் போட்ஸுவானாவிலும் இருந்திருக்கிறது. போட்ஸ்வானாவின் முதல் பிரதமர் சிரிட்ஸ்சீ காமா (Seretse Khama) அந் நாட்டை அனைவரும் வாழத்தகுந்த, அனைவரும் சம உரிமையோடு முன்னேறக்கூடிய நாடாக உருவாக்கினார். அவன் வெள்ளை இவன் கருப்பு அவன் அந்த சமூகம் இவன் இந்த சமூகம் என்கிற பாகுபாட்டை விட்டொழித்து அனைவருக்குமான விடுதலை இது எனக்கூறி சிறுபான்மையினர் தங்களை குறித்து எந்த பயமும் இல்லாமல் பெரும்பான்மையினரோடு இணைந்துகொள்ளக் கூடிய சூழலை உருவாக்கினார். இதனாலே பெரும்பான்மை குறித்த எந்த பயமும் சந்தேகமுமின்றி இருந்தனர் போட்ஸ்வானாவில் உள்ள மற்ற
...more