பல ஆண்டுகள் அடிமைத்தனத்திலிருந்து மீண்ட எஸ்தோனியர்களின் முதல் தலைமுறை பட்டதாரிகள், கிறிஸ்துவ பாதிரியார்கள், நில உடமை பெற்றவர்கள், அரசு அதிகாரிகள், வியாபாரிகள், கலைஞர்கள், தங்களுக்கென நவீன தேசம் உருவாக்கக் கூடிய பல செயல்களை செய்ய ஆரம்பித்தனர். முதல் செயல் அவர்களின் தேசத்தை கட்டுப்படுத்தி வரும் ரஷ்ய மற்றும் ஜெர்மன் எதிர்ப்பு. ஆதிக்கத்தை எதிர்ப்பதன் மூலம் எஸ்தோனியர்களை ஒன்றுபடுத்தினர். தங்களுக்கென கலை கலாச்சார பாரம்பரியம் அவசியமென உணர்ந்தனர். அடிமைத்தனமே எஸ்தோனியர்களின் வரலாறாக இருந்தது. அடிமைத்தனமில்லாத சுதந்திர எஸ்தோனியா பண்டைய காலத்தில் இருந்தது என்பதை கட்டமைக்க ஆரம்பித்தனர். பண்டைய
...more