காலனி ஆதிக்கத்திலிருந்து மாறும் பொழுது யார் அதிகாரத்தை கைப்பற்றினார்களோ அவர்களின் ஆதிக்கம் மற்ற இன மொழி பேசும் குழுக்களிடயே முனுமுனுப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த முனுமுனுப்பு அந்த தேசத்தின் ஓர்மையோடு முழு ஆற்றலோடு இயங்கும் தன்மையை ஒழிக்கிறது. அதே போல்தான் போட்ஸுவானாவிலும், இப்பொழுது அது என்ன எட்டுக் குழுக்கள், எங்களின் பிரதிநிதித்துவம் எங்கே என்கிற கோரிக்கை மற்ற சிறுபான்மையினரிடம் வலுக்க ஆரம்பித்திருக்கிறது. இப்படியான கோரிக்கைகள் மற்ற நாடுகளில் ஆரம்பித்திருந்தால் இந்த நேரத்திற்கு உலகத் தலைப்புச் செய்தியாகி ரத்த வெள்ளத்தில் மூழ்கியிருக்கும். ஆனால் போட்ஸ்வானாவோவிலோ
...more