சோவியத் கூட்டமைப்பின் அங்கமான ரஷ்யாவில் போரிஸ் எல்ட்சின் வெற்றிப் பெற்றார். ரஷ்ய மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவரான போரிஸ் எல்ஸ்ட்சின் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகினார். ரஷ்யா சோவியத் கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ரஷ்யாவோடு சேர்ந்து மற்ற நாடுகளும் இணைந்து சோவியத் கூட்டமைப்பிலிருந்து விலகினார்கள். எந்த நாடும் இல்லாத ஒரு அமைப்பானது சோவியத் யூனியன். அதன் தலைவராக இருந்தார் கோர்ப்பசேவ். இந்த நிலையில் 22 டிசம்பர் 1991ல் சோவியத் யூனியன் முடிவுக்கு வந்தது என அறிவித்து தன் பதவியை ராஜினாமா செய்தார் கோர்பச்சேவ். 70 ஆண்டுகளாக உலகத்தில் பலமான நாடாக, பொதுவுடமை தத்துவத்தையும்,
...more