கொசாவாவில் அல்பேனிய இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்ந்து வந்ததாலும், ஒட்டமான் சாம்ராஜ்ய படையெடுப்புக்கு முன் அது செர்பியர்கள் வாழ்ந்த பூமியே. 12 ஆம் நூற்றாண்டுகள் வரை கொசாவாவில் வாழ்ந்த செர்பியர்களின் மத அடையாளங்கள், மொழி, இன அடையாளச் சின்னங்கள் பல கொசோவாவில் இருக்கிறது. செர்பியர்களுக்கோ கொசோவா தன் பண்டைய பாரம்பரியத்தின் நினைவிடம், தன் அடையாளத்தின் முக்கிய நிலப்பரப்பு.