More on this book
Kindle Notes & Highlights
by
நிர்மல்
Read between
December 21, 2020 - March 4, 2021
நாம் ஒன்றாக நமக்கு ஒரு எதிரி தேவைப்படும்வரை அமைதியும் ஒற்றுமையும் சாத்தியமேயில்லை. நாம் ஒன்றாகக் காரணம் தேவைப்படும்வரை ஒன்றாக முடியாது...
எந்த தருணத்திலும் தலைவன், அரசன் என யாரும் தங்களை சுரண்டிவிடக் கூடாது, தங்களின் சுதந்திர வாழ்க்கைக்கு கட்டுப்பாடு விதித்திட கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இவர்கள் இருந்திருக்கிறார்களே என வியக்கவும் வைக்கிறது. சமீபத்தில் சுவிட்சர்லாந்து மக்களிடையே ‘அனைவருக்கும் மாதாமாதம் குறிப்பிட்ட தொகை பாகுபாடின்றி வழக்கப்படும், சம்மதமா?’ என கேட்டு ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ‘நீங்க ஆணிய புடுங்க வேண்டாம், இலவசமா எதுவும் தந்து எங்களை ஏமாத்த வேண்டாம்’ என ஒட்டு மொத்த நாடும் நோ சொல்லி விட்டார்கள். அதே போல நிறைய விடுமுறை நாட்கள் வேண்டுமா எனக் கேட்டதற்கும் நோ… சொல்லிவிட்டார்கள் இந்நாட்டு மக்கள். சும்மா
...more
“மனிதன் சுதந்திரமாகத்தான் பிறக்கிறான், ஆனால் எங்கும் அடிமைச் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளான்”
ஏர்னஸ்ட் கெல்லர் ‘தேசத்திலிருந்து பிறப்பதில்லை தேசிய உணர்வு, அதற்கு நேர் எதிராக தேசிய உணர்விலிருந்துதான் தேசம் பிறக்கிறது / அழிகிறது’ என்கிறார்.