More on this book
Community
Kindle Notes & Highlights
அதிக அளவில் நிலமும் மக்களும் இருப்பதால் மட்டும் எவராலும் ஒரு யுத்தத்தை வென்றுவிட முடியாது. நீ ஒரு ஓநாயா அல்லது ஆடா என்பதைப் பொறுத்தது அது.”
கலப்பினத்தவை எப்போதுமே மிகச் சிறந்த உயிரினங்கள்” என்றான் ஜென்.
மேய்ச்சல் நிலமானது மிகப் பரந்த தன்மையில் தொன்மையான பண்பாடுகளைக் கொண்டுள்ளது; அங்கு எல்லா இடத்திலும் சுதந்திரம் நிலவுகிறது.”
புல்லைத் தின்னும் ஜீவன்கள் இறைச்சி உண்ணும் ஜீவன்களை விட மோசமானவை.
மங்கோலிய மேய்ச்சல் நிலத்தைப் பொருத்தவரை, அமைதியைப் பின்தொடர்ந்து அமைதி வருவதில்லை; ஆனால் அபாயத்தைப் பின்தொடர்ந்து எப்போதும் அபாயம் வரும்.
ஒரு மனிதன் அல்லது இனம், சரணடைவதற்கு முன்பாக மரணத்தைத் தேர்வு செய்யும் ஆன்ம பலத்தைக் கொண்டிருக்கா விட்டால், அடிமையாவதுதான் தவிர்க்க முடியாத விளைவாக இருக்கும்.
மனித வரலாறென்பது, வாழும் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளவும், பாதுகாத்துக்கொள்ளவும் தொடர்ந்து நடைபெறும் சண்டை களினாலயே அடிப்படையில் அமைந்திருக்கிறது.