More on this book
Community
Kindle Notes & Highlights
சுற்றப்பட்டிருக்க, எல்லாவற்றிலும் காகித அலங்காரம். பந்தலுக்கு மேலாக முகப்பில்
இழிவுபடுத்துகிற எல்லோருக்கும் ஒரே முகம்தான். சாத்தான்களால் படைக்கப்பட்டவர்கள். சக மனிதனின் அவமானங்களைக் கண்டு சிரிக்க முடிந்த மனிதனின் மனதிற்குள் தீமையின் அடையாளங்களே தேங்கியிருக்கிறது.
துயரையும் பழிகளையும் பாவங்களையும் பொறாமைகளையும் சாபங்களையும் தவிர்த்து வெற்றிகள் தருவது ஒரு தற்காலிக களிப்பை மட்டுந்தான்.
நேசத்திற்குரியவர்களிடம் சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்வதைப் போல் துக்கத்தையும் தோல்விகளையும் இயல்பாய் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை.
கடலுக்குள் கலந்த பிறகு உபநதிகளைப் பற்றி ஒரு வார்த்தையும் தேவையில்லை.