Gowrishankar Subramanian

10%
Flag icon
ஒவ்வொரு நிலப்பகுதியை ஒட்டிய கடலும் அந்த நிலப்பகுதியில் வாழும் மனிதர்களின் இயல்பையே பிரதிபலிக்கிறது.  கடலோரத்தில் வாழும் மனிதன் எவ்வாறு கடலின் தன்மையைக் கொண்டிருக்கிறானோ கடலும் அவ்வாறு தன் கரையோரத்தில் வாழும் மனிதர்களின் இயல்பை கிரகித்துக் கொள்கிறது.
ரூஹ் [Rooh]
Rate this book
Clear rating