Senthilkumar Gunasekaran

34%
Flag icon
அடுத்த நாள் காலையில் வீக்கம் நன்றாக குறைந்திருந்ததோடு அவனால் ஓரளவு பார்க்கவும் முடிந்தது.  முகம் தெரியாத மனிதனுக்காக செய்யும் பிரார்த்தனைகளுக்குத்தான் எத்தனை வலிமை? அவனுக்கு அவளின் மீதும் கடவுளின் மீதும் ஒருசேர நம்பிக்கை வந்தது.
ரூஹ் [Rooh]
Rate this book
Clear rating