பாரதி ராஜா

70%
Flag icon
அன்வரின்  ஆன்மாவில் அறியாமையும் அன்பும் முழுமையாய் விலகி சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட அவமான உணர்வும் கசப்புமே மிஞ்சியிருந்தது.  அவமானம் வீட்டை  அடிக்கடி சூழ்ந்ததால் அவன் வீட்டிற்கு வருவதை வெறுத்தான். 
ரூஹ் [Rooh]
Rate this book
Clear rating