The Alchemist (Tamil Edition)
Rate it:
Read between August 7 - August 10, 2020
16%
Flag icon
தன்னுடைய பிறவி நோக்கம் என்ன என்பதை உணர்ந்து கொள்ளுவதுதான் ஒருவருடைய உண்மையான ஒரே கடமையாகும்.
16%
Flag icon
“நீ உண்மையிலேயே ஒன்றை ஆழமாக விரும்பும்போது, அதை நீ அடைவதற்கு இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் உன் உதவிக்கு வரும்.”
17%
Flag icon
“உன்னிடம் இல்லாத ஒன்றைக் கொடுப்பதாக வாக்குக் கொடுப்பதிலிருந்து நீ உன் தேடலைத் துவக்கினால், அதை அடைவதை நோக்கிச் செயல்படுவதற்கான ஆழ்விருப்பத்தை நீ இழந்துவிடுவாய்,”