More on this book
Kindle Notes & Highlights
கற்பு என்பதே ஓர் ஆணாதிக்க நுண்ணரசியல் தான்.
இரு உறுப்புக்களின் சில நிமிட உராய்வு எப்படி ஒருத்தியின் ஒழுக்கவியல் அந்தஸ்தைத் தீர்மானிக்கிறது என்பதை நினைக்க நினைக்க ஆச்சரியத்தின் சுகந்தமே தேங்கி நிற்கிறது.
ஒதுக்குதல் அல்லது ஒதுங்குதல் தான் ஆதாரப்பிரச்சனை.
இழப்பதற்குப் பல்லிக்கு வாலும், பெண்ணுக்குக் கற்பும், மனிதனுக்குக் கொள்கையும், கடவுளுக்கு முகமூடியும் உண்டு”
தீண்டலால் அவர்கள் அடையும் தீண்டாமை இது.
சுதந்திரமென்பது புணர்தலல்ல; புணர மறுத்தல்.1
மனசாட்சி பார்த்தால் மாதம் மூன்று நாள் வீட்டு அடுப்பெரியாது.5
என்ன இருந்தாலும் எம் மகளிரைப் போல் ஆண்களை உறவுக்கு அழைக்கும் மறுக்கும் உரிமையில்லையுன் இல்லக்கற்பரசிகட்கு.6
ஒரே நன்மை – புணர்ந்தவன் ஈமச்சடங்கில் அழுது புரண்டு தாலியறுக்கும் வேலையில்லை.7
விரல் தொடுகிறாய் இதழ் தொடுகிறாய் இடை தொடுகிறாய் முலை தொடுகிறாய் பிருஷ்டம் தொடுகிறாய் யோனி தொடுகிறாய் – எவனும் மனசு தொட்டதில்லை.
தனியொரு மனிதனுக்கு உறவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்.
ஒரே வித்தியாசம் – நீ காசு கொடுத்து கற்பழிக்கிறாய்.
எந்நிறுவனமாவது எம் யோனிக்குத் தருமா காப்பீடு?
காந்தியின் நான்காம் குரங்கு குறிபொத்தி அமர்ந்திருக்கும்.
ஊனமுற்ற ஒருவனுக்கு தாழ்வெண்ணம் தராமல் திகட்டத் திகட்டக் கொடு புணர்ச்சியின் சுவையை.
விபச்சாரம் என்பதும் பெண்ணுரிமை.
காமம் காமம் காமம் காமம் போயின் காமம் போயின் – அதெப்படி காமம் போகும்?