More on this book
Kindle Notes & Highlights
Read between
April 7 - April 7, 2024
ஓராயிரம் நிசிவென்று ஆண் குறியொன்றேறி நிகழ்த்துவேன் எனது அசுவமேத யாகத்தை.
உன் தர்மபத்தினியிடம் என்னைச் சிலாகிக்கும் விசாலமுண்டா உனக்கு?
மனமொன்றிப் புணர்தலுமொரு தியானம்.
எந்த ஆண்மகனும் இதுவரை நேருக்கு நேர் சந்தித்ததில்லை என் கண்களின் அலட்சியத்தை.
உனக்கது களிப்புறுப்பின் உச்சங்கள் எனக்கோ கழிப்புறுப்பின் எச்சங்கள்; நான் சகித்துப்புணர்வது உன் பணம் நீ சுகிக்கப்புணர்வதோ என் பிணம்.
பார்வைகள் சில எய்து பரஸ்பரம் விரலுரசி வெட்கத்தின் சூடேற நிகழும் புணச்சியொரு நுண்கலையென்பேன்.
காந்தியின் நான்காம் குரங்கு குறிபொத்தி அமர்ந்திருக்கும்.
குரலினிமை முக்கியம் புணர்ச்சியினூடே யாம் எழுப்பி விளையாடும் கிளர்ச்சி ஒலிகளுக்காக.
கற்க கசடற காமத்தை – ஒரு நல்வேசியிடத்தே.
பரஸ்பரம் என்ற பதத்தின் அர்த்தம் அறிவாயா நீ?
ஆணுறை அணிய மறுத்த படித்த பட்டிக்காட்டான் ஃபோர்ப்ளேயிலேயே உச்சமடைந்த குடும்பஸ்தன் மாதவிலக்கன்று நிண நாற்றம் ரசித்துப்போனவன் புணர்ச்சியினூடே ஸ்பஷ்டமாய் வாயு பிரித்தவன்.
தொட்டவுடன் வெளியேற்றிய அரும்பு மீசைச்சிறுவன் ஆடை களைந்து நிர்வாணங்கண்டு கரம் புணர்ந்தவன் ஆறு முறை ஓரிரவில் புணர்ந்து தள்ளாடிப்போனவன் நூறு முறை யோனியில் முத்தமிட்டு அழ வைத்தவன்.
புணர வருபவனிடம் ஏதோ ஒரு புள்ளியில் கழிவிரக்கம் சுரந்து வர அணைத்துக்கொள்கிறேன் – ஒரு தாயைப் போல்.
நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்மிகும் உடலுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ - இந்த மானிலம் பயனுற வாழ்வதற்கே.