More on this book
Kindle Notes & Highlights
Read between
July 10 - July 11, 2025
மறக்கவியலாது – இத்தனை காலம் மலத்துளையருகே நானறியாமல் ஒளித்திருந்த பேரழகுச்சிறுமச்சம் கண்டெடுத்த சோடாபுட்டிக்காரனை.
புணர வருபவனிடம் ஏதோ ஒரு புள்ளியில் கழிவிரக்கம் சுரந்து வர அணைத்துக்கொள்கிறேன் – ஒரு தாயைப் போல்.
சில்லறைகள் மிச்சம் பிடித்து புட்டிப்பால் வாங்க வேண்டும் குழந்தைக்கு – முலைப்பாலையும்
விடுவதில்லையெம் புரவலர்கள்.
காமம் காமம் காமம் காமம் போயின் காமம் போயின் – அதெப்படி காமம் போகும்?141 *
உரித்துப் பார்த்தாய்; மரித்த பின்னாவது உடுத்திப் பாரெனக்கு.