Ananthaprakash

10%
Flag icon
பார்க்கப் போனால் கற்பு என்பதே ஓர் ஆணாதிக்க நுண்ணரசியல் தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் பெண்களுக்கு எதிரான‌ அச்சித்தாந்தத்தை மிகுந்த பிரேமையுடன்‌ முன்னெடுத்துச் செல்வதே பெண்கள் தான் – கற்புக்கரசியாய்த் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் நம் வீட்டுப் பெண்கள்.
பரத்தை கூற்று: Paraththai Kootru (Tamil Edition)
Rate this book
Clear rating